Monday, May 3, 2010


மின்சாரமற்ற இரவின் மெழுகுதிரிச்சுடரில்
அப்பாவின் புகைப்படம்,
வலியின்போது மட்டும் உணரும்
உடலுறுப்பு ஒன்றைப் போல.

3 comments:

  1. நல்ல உவமை விஜய். இதுவரை எங்கும் படித்திராதது!

    ReplyDelete
  2. நன்றி அபிலாஷ். கவியிடமிருந்து கவிதைக்குக் கிடைக்கும் பாராட்டன்றி வேறென்ன ஊக்கம் வேண்டும்?

    ReplyDelete
  3. சற்றும் எதிர்பாராத உவமை. சட்டென்று மனதில் நின்ற உண்மை. நல்ல கவிதை

    ReplyDelete